அமீரகத்தில் அதிபர் ஜின்பிங்

அரேபிய பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை முதல் 3 நாள்

அரேபிய பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை முதல் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதற்குப் பிறகு, அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com