நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்கள் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 2 பைலட்கள் உயிரிழந்தனர். 
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்கள் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 2 பைலட்கள் உயிரிழந்தனர். 

நேபாளத்தின் முக்திநாத் என்ற பகுதியில் ராணுவத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ஹெலிகாப்டர் இன்று விழுந்து நொறுங்கியது. 

இந்த விபத்தில் 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com