உலகம்

இந்திய எரிசக்தித் துறையில் மாற்றம் செய்யப்படுகிறது: தர்மேந்திர பிரதான்

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலியத்துறையின் பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

13-11-2018

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்!

ஸ்பைடர்மேன், அயன்மேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய காமிக்ஸ் கிரியேட்டரான ஸ்டேன் லீ(95) உடல்நிலை குறைபாடு

13-11-2018

வங்கதேச பொதுத் தேர்தல் டிச.30-க்கு ஒத்திவைப்பு

வங்கதேசத்தில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

13-11-2018

நவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை

13-11-2018

தற்கொலைத் தாக்குதல்: ஆப்கனில் மூவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

13-11-2018

யேமன் போர்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி

யேமனில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்று வரும் தீவிர சண்டையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

13-11-2018

அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி. அதிபர் தேர்தலில் போட்டி?

அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹவாய் மாகாண எம்.பி. துளசி கபார்ட் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13-11-2018

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவூதி வலியுறுத்தல்

சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த, அதன் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிடம் சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.

13-11-2018

நிமோனியா: இந்தியாவில் 2030-க்குள் 17 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்: ஆய்வுத் தகவல்

நிமோனியா காய்ச்சலால், இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் 17 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

13-11-2018

இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு நிலம்பர் ஆச்சார்யா பெயர் பரிந்துரை

இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நிலம்பர் ஆச்சார்யா பெயரை அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது

13-11-2018

நாடாளுமன்றம் கலைப்பு: இலங்கை உச்சநீதிமன்றத்தில் சிறீசேனாவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் வழக்கு

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணைய உறுப்பினர்

13-11-2018

ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி வைத்தது ஏன்? திடுக்கிடும் தகவல் வெளியானது

தனது பண்ணையாளரின் மேல் இருந்த ஆத்திரத்தில் ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசி வைத்தக் குற்றச்சாட்டின் கீழ் ஸ்ட்ராபெரி பண்ணையின் மேற்பார்வையாளராக இருந்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

12-11-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை