உடனுக்கு உடன் செய்திகள்

    மாவட்டச் செய்திகள்
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    திருக்குறள்
    எண்542
    thirukural
    அதிகாரம்செங்கோன்மை

    வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

    கோல்நோக்கி வாழும் குடி.

    பொருள்

    உலகத்தில் உள்ள உயிா்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன; அதுபோல குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனா்.