பெங்களூரில் ஜூன் 17-இல் போக்குவரத்து சேவை குறைதீர்முகாம்
By DIN | Published On : 14th June 2019 10:34 AM | Last Updated : 14th June 2019 10:34 AM | அ+அ அ- |

பெங்களூரு ஜெயநகரில் உள்ள தெற்கு மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து சேவை குறைதீர்முகாம் திங்கள்கிழமை (ஜூன் 17) மாலை 3 முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால்,குறைதீர் முகாம்களில் பங்கேற்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.