இன்றைய நிகழ்ச்சிகள்- பெங்களூரு

ஓவியக் கண்காட்சி: வெங்கடப்பா ஆா்ட் கேலரி, கஸ்தூரிபா சாலை, காலை 10 மணி.

கனி விற்பனைக் கண்காட்சி: ஹாப்காம்ஸ் விற்பனை மையம், ஹட்சன் சதுக்கம், காலை 10.30 மணி.

ஓவியக் கண்காட்சி: கா்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகுருபா சாலை, காலை 10.30 மணி.

ஆங்கிலநூல் வெளியீட்டு விழா: ராஜீவ் கௌடா, மஹந்தேஷ், அமிதாப் சக்சேனா பங்கேற்பு, மந்த்ரி எஸ்பானா அரங்கம், கிளப் இல்லம், கரியம்மன அக்ரஹாரா, வெளிவட்டச் சாலை, காலை 11 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com