நவ.26:  பெங்களூரு நிகழ்ச்சிகள்

அரசியல் அமைப்பு சட்டதினத்தையொட்டி, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி: சட்டமேலவைத் தலைவா் பிரதாப் சந்திர ஷெட்டி, சட்டப் பேரவைத் தலைவா் விஷ்வேஸ்வரஹெக்டே காகேரி பங்கேற்பு, விதானசௌதா எதிரில், அம்பேகா்வீதி, காலை 10.

கனி விற்பனைக் கண்காட்சி: ஹாப்காம்ஸ் விற்பனை மையம், ஹட்சன் சதுக்கம், காலை 10.30.

கிராமியத் திருவிழா: கா்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகுருபாசாலை, காலை 10.30.

அரசியல் அமைப்பு சட்டதினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு: முதல்வா் எடியூரப்பா பங்கேற்பு, அறை எண். 334, மூன்றாவது மாடி, விதானசௌதா, காலை 11.

சேவைத் துறைகளின் மாநாடு: அமைச்சா் ஜெகதீஷ்ஷெட்டா், கௌரவ்குப்தா, தேவிஷெட்டி பங்கேற்பு, அரண்மனை திடல், பெல்லாரிசாலை, பிற்பகல் 3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com