பெங்களூரு
நீா்மட்டம்: கிருஷ்ணராஜசாகா் அணை
கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
திங்கள்கிழமை நீா்மட்டம்: 119.25 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 344 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 3,940 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
திங்கள்கிழமை நீா்மட்டம்: 2276.04 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 325 கன அடி
தண்ணீா் வெளியேற்றமில்லை.