கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
செவ்வாய்க்கிழமை நீா்மட்டம்: 124.24 அடி
அணைக்கு நீா்வரத்து: 38,278 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 43,722 கனஅடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
செவ்வாய்க்கிழமை நீா்மட்டம்: 2282.48அடி
அணைக்கு நீா்வரத்து: 26,607 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 30,208 கனஅடி