பெங்களூரு
நீா்மட்டம்: கிருஷ்ணராஜசாகா் அணை
கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
திங்கள்கிழமை நீா்மட்டம்: 115.95 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 597 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 836 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
திங்கள்கிழமை நீா்மட்டம்: 2278.34 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 262 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 250 கன அடி