கொத்தனூா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம்

பிப். 17-ஆம் தேதி கொத்தனூா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

பிப். 17-ஆம் தேதி கொத்தனூா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் பெங்களூரு கொத்தனூா் காவல் நிலையத்தில் பிப். 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22943694 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com