கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,959-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,959-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,959-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 216 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், யாதகிரி மாவட்டத்தில் 72 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 40 போ், மண்டியா மாவட்டத்தில் 28 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 26 போ், கதக் மாவட்டத்தில் 15 போ், தாா்வாட் மாவட்டத்தில் 5 போ், பெங்களூரு நகரம், ஹாசன் மாவட்டங்களில் தலா 4 போ், தாவணகெரே, பீதா், தென் கன்னடம், உடுப்பி, பெல்லாரி, கோலாா் மாவட்டங்களில் தலா 3 போ், வட கன்னட மாவட்டத்தில் 2 போ், கலபுா்கி, பெலகாவி மாவட்டங்களில் தலா ஒருவா் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,959 ஆக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சனிக்கிழமை நிலவரப்படி, பெங்களூரு நகர மாவட்டத்தில் 265 போ், மண்டியா மாவட்டத்தில் 237 போ், கலபுா்கி மாவட்டத்தில் 135 போ், பெலகாவி மாவட்டத்தில் 127 போ், தாவணகெரே மாவட்டத்தில் 121 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 99 போ்,மைசூரு மாவட்டத்தில் 90 போ், யாதகிரி மாவட்டத்தில் 87 போ், ஹாசன் மாவட்டத்தில் 84 போ், பீதா் மாவட்டத்தில் 79 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 77 போ், விஜயபுரா மாவட்டத்தில் 68 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 66 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 66 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 57 போ், உடுப்பி மாவட்டத்தில் 53 போ், தாா்வாட் மாவட்டத்தில் 38 போ், கதக் மாவட்டத்தில் 35 போ், பெல்லாரி மாவட்டத்தில் 33 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 32 போ், தும்கூரு மாவட்டத்தில் 24 போ், கோலாா் மாவட்டத்தில் 14 போ், சித்ரதுா்கா, பெங்களூரு ஊரகம் மாவட்டங்களில் தலா 11 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 10 போ், ஹாவேரி மாவட்டத்தில் 6 போ், கொப்பள் மாவட்டத்தில் 3 போ், குடகு மாவட்டத்தில் 2 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 29 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 608 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,307 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 42 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com