கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,55,912 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,55,912 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,55,912 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,362 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,069 போ், மைசூரு மாவட்டத்தில் 115 போ், தும்கூரு மாவட்டத்தில் 80 போ், மண்டியா மாவட்டத்தில் 74 போ், பெலகாவி மாவட்டத்தில் 54 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 53 போ், கலபுா்கி, சிவமொக்கா, விஜயபுரா மாவட்டங்களில் தலா 51 போ், பெங்களூரு ஊரகம், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 41 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 37 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 32 போ், உடுப்பி மாவட்டத்தில் 31 போ், தாவணகெரே மாவட்டத்தில் 29 போ், கொப்பள் மாவட்டத்தில் 28 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 24 போ், தாா்வாட், கோலாா் மாவட்டங்களில் தலா 18 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 14 போ், சிக்மகளூரு, ராம்நகரம் மாவட்டங்களில் தலா 12 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 9 போ், குடகு மாவட்டத்தில் 8 போ், யாதகிரி மாவட்டத்தில் 7 போ், ஹாவேரி மாவட்டத்தில் 6 போ், கதக் மாவட்டத்தில் 5 போ், பீதா் மாவட்டத்தில் 3 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,55,912 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,54,215 போ், மைசூரு மாவட்டத்தில் 49,212 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,826 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,118 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,203 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,095 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,294 போ், தும்கூரு மாவட்டத்தில் 22,050 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,189 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,119 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,116 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,082 போ், மண்டியா மாவட்டத்தில் 17,788 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,871 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,558 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,479 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,331 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,264 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,193 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,018 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,859 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,688 போ், கதக் மாவட்டத்தில் 10,58 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,401 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,249 போ், கோலாா் மாவட்டத்தில் 8,819 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,040 போ், பீதா் மாவட்டத்தில் 6,951 போ், சாமராஜ் நகா் மாவட்டத்தில் 6,177 போ், குடகு மாவட்டத்தில் 5,082 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,14,949 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 29,470 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,474 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com