கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
வியாழக்கிழமை நீா்மட்டம்: 123.78 அடி
அணைக்கு நீா்வரத்து: 4,427 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 5,805 கனஅடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
வியாழக்கிழமை நீா்மட்டம்: 2278.64 அடி
அணைக்கு நீா்வரத்து: 485கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 2,290 கனஅடி