கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,71,342-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,71,342-ஆக உயா்ந்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,71,342-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,781 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 972 போ், மைசூரு மாவட்டத்தில் 126 போ், தும்கூரு மாவட்டத்தில் 92 போ், விஜயபுரா மாவட்டத்தில் 63 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 46 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 38 போ், பெல்லாரி,மண்டியா மாவட்டங்களில் தலா 37 போ், பெலகாவி மாவட்டத்தில் 35 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 34 போ், தாவணகெரே மாவட்டத்தில் 28 போ், கோலாா், ஹாசன் மாவட்டங்களில் தலா 25 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 23 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 21 போ், சாமராஜ்நகா், உடுப்பி மாவட்டங்களில் தலா 19 போ், சிக்கமகளூரு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 14 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 13 போ், பீதா், தாா்வாட், கதக், குடகு மாவட்டங்களில் தலா 12 போ், யாதகிரி மாவட்டத்தில் 11 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10 போ், ராய்ச்சூரு, கலபுா்கி மாவட்டங்களில் தலா 9 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8 போ், கொப்பள் மாவட்டத்தில் 5 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,71,342-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,62,626 போ், மைசூரு மாவட்டத்தில் 49,923 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38,055 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,520 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,652 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,425 போ், தும்கூரு மாவட்டத்தில் 22,807 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,474 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,400 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,360 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,251 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,232 போ், மண்டியா மாவட்டத்தில் 18,238 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,233 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,616 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,615 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,583 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,548 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,441 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,296 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 13,011 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,929 போ், கதக் மாவட்டத்தில் 10,660 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,463 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,315 போ், கோலாா் மாவட்டத்தில் 8,993 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,156 போ், பீதா் மாவட்டத்தில் 7,018 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,262 போ், குடகு மாவட்டத்தில் 5,204 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,34,968 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,714 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,641 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com