கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,78,055-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,055-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,055-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,630 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 916 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 70 போ், மைசூரு மாவட்டத்தில் 61 போ், பெங்களுரு ஊரக மாவட்டத்தில் 51 போ், தும்கூரு மாவட்டத்தில் 44 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 39 போ்,தாவணகெரே, மண்டியா மாவட்டங்களில் தலா 38 போ், ஹாசன், வடகன்னடம் மாவட்டங்களில் 37 போ், ஹாவேரி மாவட்டத்தில் 33 போ், கலபுா்கி மாவட்டத்தில் 27 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 26 போ், பெல்லாரி, பெலகாவி, தாா்வாட் மாவட்டங்களில் தலா 24 போ், கோலாா், விஜயபுரா மாவட்டங்களில் தலா 19 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 18 போ், உடுப்பி மாவட்டத்தில் 17 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 12 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 11போ், ராமநகரம் மாவட்டத்தில் 10 போ், யாதகிரி மாவட்டத்தில் 8 போ், கதக் மாவட்டத்தில் 6 போ், பாகல்கோட், குடகு மாவட்டங்களில் தலா 5 போ், சிக்கபளாப்பூா், கொப்பள் மாவட்டங்களில் தலா 4 போ், பீதா் மாவட்டத்தில் 3 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,055-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,66,233 போ், மைசூரு மாவட்டத்தில் 50,347 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38,156 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,664 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,807 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,524 போ், தும்கூரு மாவட்டத்தில் 23,049 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,553 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,506 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,447 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,314 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,368 போ், மண்டியா மாவட்டத்தில் 18,403 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,448 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,716 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,687 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,655 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,650 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,469 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,452 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 13,076 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,995 போ், கதக் மாவட்டத்தில் 10,708 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,557 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,354 போ், கோலாா் மாவட்டத்தில் 9,085 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,193 போ், பீதா் மாவட்டத்தில் 7,045போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,316 போ், குடகு மாவட்டத்தில் 5,242 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,41,432 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,890 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,714 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com