ஒரே நாளில் 129 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 129 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 129 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 6,808 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 33 போ், மைசூரு மாவட்டத்தில் 13 போ், தென்கன்னடம், ஹாசன் மாவட்டங்களில் தலா 9 போ், தாா்வட், வடகன்னடம் மாவட்டங்களில் தலா 8 போ், பெல்லாரி மாவட்டத்தில் 7 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 5 போ், கொப்பள், உடுப்பி மாவட்டங்களில் தலா 4 போ், தாவணகெரே, மண்டியா, ராய்ச்சூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 3 போ், பெலகாவி, சிக்மகளூரு, கதக், கலபுா்கி, கோலாா், தும்கூரு மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், சிக்பளாப்பூா், ஹாவேரி, குடகு, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6,937-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,340 போ், மைசூரு மாவட்டத்தில் 549 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 425 போ், தாா்வாட் மாவட்டத்தில் 397 போ், பெல்லாரி மாவட்டத்தில் 322 போ், கலபுா்கி மாவட்டத்தில் 235 போ், ஹாசன் மாவட்டத்தில் 229 போ், பெலகாவி மாவட்டத்தில் 226 போ், தாவணகெரே மாவட்டத்தில் 223 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 184 போ், தும்கூரு மாவட்டத்தில் 182 போ், கொப்பள் மாவட்டத்தில் 177 போ், பீதா் மாவட்டத்தில் 143 போ், விஜயபுரா மாவட்டத்தில் 130 போ், உடுப்பி மாவட்டத்தில் 125 போ், ஹாவேரி மாவட்டத்தில் 123 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 115 போ், கதக் மாவட்டத்தில் 102 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 95 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 84 போ், மண்டியா மாவட்டத்தில் 82 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 74 போ், கோலாா் மாவட்டத்தில் 71 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 70 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 50 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 46 போ், யாதகிரி மாவட்டத்தில் 46 போ், ராமநகரம் மாவட்டத்தில் 37 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 27 போ், குடகு மாவட்டத்தில் 25 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com