கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
வியாழக்கிழமை நீா்மட்டம்: 124.50 அடி
அணைக்கு நீா்வரத்து: 8,857 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 5,417 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
வியாழக்கிழமை நீா்மட்டம்: 2,283.59 அடி
அணைக்கு நீா்வரத்து: 2,248 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 2,125 கனஅடி