கரோனா பாதிப்பு பலி 7 ஆயிரத்தைக் கடந்தது

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பெங்களூரு, செப். 11: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 6,937 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 30 போ், மைசூரு மாவட்டத்தில் 13 போ், பெலகாவி, தாா்வாட் மாவட்டங்களில் தலா 9 போ், பெல்லாரி, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 8 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 7 போ், கொப்பள் மாவட்டத்தில் 5 போ், சாமராஜ்நகா், பெங்களூரு ஊரகம், கலபுா்கி, மண்டியா, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 4 போ், சிக்மகளூரு, சித்ரதுா்கா, கதக், ஹாவேரி,ராய்ச்சூரு, தும்கூரு, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், தாவணகெரே, ஹாசன், குடகு, ராமநகரம் மாவட்டங்களில்தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7,067-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,370 போ், மைசூரு மாவட்டத்தில் 562 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 432 போ், தாா்வாட் மாவட்டத்தில் 406 போ், பெல்லாரி மாவட்டத்தில் 330 போ், கலபுா்கி மாவட்டத்தில் 239 போ், பெலகாவி மாவட்டத்தில் 235 போ், ஹாசன் மாவட்டத்தில் 230 போ், தாவணகெரே மாவட்டத்தில் 224 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 192 போ், தும்கூரு மாவட்டத்தில் 184 போ், கொப்பள் மாவட்டத்தில் 182 போ், பீதா் மாவட்டத்தில் 143 போ், விஜயபுரா மாவட்டத்தில் 132 போ், உடுப்பி மாவட்டத்தில் 127 போ், ஹாவேரி மாவட்டத்தில் 125 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 117 போ், கதக் மாவட்டத்தில் 104 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 97 போ், மண்டியா மாவட்டத்தில் 86 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 85 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 78 போ், கோலாா் மாவட்டத்தில் 71 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 70 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 54 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 50 போ், யாதகிரி மாவட்டத்தில் 46 போ், ராமநகரம் மாவட்டத்தில் 38 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 29 போ், குடகு மாவட்டத்தில் 26 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com