கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
செவ்வாய்க்கிழமை நீா்மட்டம்: 110.46 அடி
அணைக்கு நீா்வரத்து: 731 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 4,594 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
செவ்வாய்க்கிழமை நீா்மட்டம்: 2,270.37 அடி
அணைக்கு நீா்வரத்து: 114 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 560 கன அடி