ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரசுத் துறை நிறுவனமான தாட்கோ மூலம் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள், 60 சதவீதம் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை தாட்கோவின் (http:training.tahdco.com) இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.