நாளைய (செப்.14) மின்தடை வேளச்சேரி, பெருங்குடி, தண்டையார்பேட்டை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை வேளச்சேரி, தண்டையார்பேட்டை, பெருங்குடி, கந்தன்சாவடி, இந்திராநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.14) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக த

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை வேளச்சேரி, தண்டையார்பேட்டை, பெருங்குடி, கந்தன்சாவடி, இந்திராநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.14) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100- அடி தரமணி சாலை ஒரு பகுதி, எல்.ஐ.சி காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரம் நகர், ஆதி நகர், ஐஏஎஃப் ரோடு (கிழக்கு தாம்பரம்), வினோபா நகர், அனந்தபுரம், பகவதி நகர், துரைசாமி நகர்.
தண்டையார்பேட்டை: சடயான்குப்பம் பேட்டை, நேதாஜி நகர், கங்கை நகர், கமலா நகர், எஸ்.பி. கோயில் 1-ஆவது தெரு முதல் 3-ஆவது தெரு வரை, சொர்ணம் நகர், ராஜேஸ்வரி நகர், டி.எச். சாலை, டி.எஸ்.ஆர் நகர், டி.எஸ். கோபால் நகர், ஜீவரத்தினம் நகர், திரு நகர், கே.ஆர். ராமசாமி நகர், ஸ்ரீ நகர், சுந்தரபாண்டியன் நகர், திருவொற்றியூர் மார்க்கெட், மாணிக்கம் நகர், ஜீவன்லால் நகர், அம்பேத்கர் நகர், சக்திபுரம், நெய்தல் நகர், கே.வி.கே. குப்பம், எம்.ஆர். எஃப். பலகை தொட்டி குப்பம், பாரத் நகர், திருமூர்த்தி நகர், சின்ன எர்ணாவூர், பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், ராஜீவ் காந்தி நகர், சண்முகபுரம், சிவசக்தி நகர், சார்லஸ் நகர், சரவணா நகர், கலைவாணர் நகர்.
பெருங்குடி: கார்ப்பரேஷன் சாலை, சீவரம் 1, 2, 3-ஆவது தெரு, காமராஜ் நகர், நீதிபதி வீராசாமி சாலை, குறிஞ்சி நகர், ஏரிகரை, பெரியார் சாலை, அண்ணா நெடுஞ்சாலை, டெலிபோன் நகர்.
கல்லுகுட்டை: திருவள்ளுவர் நகர், அண்ணல் அம்பேத்கர் நகர், அன்னை அஞ்சுகம் நகர், டாக்டர் அம்பேத்கர் புரட்சி நகர், செம்பொன் நகர், அன்னை சந்தியா நகர், ஜெ.ஜெ. நகர், கே.பி.கே. நகர் மேற்கு, முன்னாள் படை வீரர் காலனி.
கந்தன்சாவடி: கோவிந்தசாமி நகர், அண்ணா நெடுஞ்சாலை, பழைய காமராஜ் சாலை, பெருந்தலைவர் காமராஜ் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com