அடையாறு, ராயபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் நாளை மின்தடை

அடையாறு, ராயபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு, ராயபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
 மின்தடை ஏற்படும் இடங்கள்:
 திருமுல்லைவாயில் பகுதி: வெள்ளானூர், கொள்ளுமேடு, சிட்கோ மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், பொத்தூர், அரிக்கம்மேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மாதுகுளம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்திநகர், டி.எச்.சாலை, எடப்பாளையம் டி.எச்.சாலை, செங்குன்றம்.
 அடையாறு ஐஐடி பகுதி: சி.எல்.ஆர்.ஐ. கேம்பஸ், மேற்கு கெனல் வங்கி சாலை, பாரதி நிழற்சாலை, மாந்தோப்பு, அங்காளம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, மண்டபம் சாலை, ஏரிக்கரை சாலை ஒரு பகுதி, பிலியம்மன் கோயில் தெரு, கே.பி.நகர் 3 ஆவது தெரு, 4,5 பிரதான சாலை, நேரு நகர் 1 முதல் 4-ஆவது தெரு, தனலட்சுமி நிழற்சாலை.
 கொட்டிவாக்கம் பகுதி: பத்திரிகையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர் 1 முதல் 6 தெருக்கள், ஸ்ரீனிவாசபுரம், கிழக்கு கடற்கரை பிரதான சாலை, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, தென்றல் நகர், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா நிழற்சாலை, ஜெகாநாத் தெரு, பேபி வாச் பபூல் வேல்டு, காவேரி நகர் 1 முதல் 6 தெருக்கள், கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3 தெருக்கள்.
 பெசன்ட் நகர் பகுதி: கங்கை தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, அப்பர் தெரு, மகாலட்சுமி தெரு, ருக்மணி தெரு, பாரிதெரு, கடற்கரை சாலை, 29-ஆவது தெரு, திருமுருகன் தெரு, காவேரி தெரு, 7-ஆவது நிழற்சாலை, அஷ்டலட்சுமி கார்டன் 1 முதல் 3 ஆவது தெரு, திடீர் நகர், ஒடைமன் நகர், பைந்தியம்மன் கோயில் தெரு.
 அடையாறு காந்திநகர் பகுதி: 1,2,3 ஆவது குறுக்குத் தெரு, 1 ஆவது பிரதான சாலை, காந்தி நகர்
 ஈஞ்சம்பாக்கம் பகுதி: 1,2 நிழற்சாலை, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கன்னி குறுக்குத் தெரு, கிளாசிக் வளைவு, அண்ணா வளைவு, ராயல் வளைவு, ராஜன் நகர் 1,2 ஆவது தெருக்கள், செல்வா நகர், தாமஸ் நிழற்சாலை, கஸ்தூரிபா நகர், அனுமன் காலனி, கற்பக விநாயகர் நகர், ஆலிவ் கடற்கரை, சரவணா நகர், சின்னான்டி குப்பம், ரங்கநாதன் நிழற்சாலை, ஜூகு கடற்கரை, ஈடன் கார்டன், ராஜன் கார்டன், அருணா பார்ம், கே.கே.ஆர். பார்ம்
 ராயபுரம் பகுதி: எம்.சி. சாலை, என்.என்.கார்டன், சிமெட்ரி சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி.கோயில் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தூன் சாலை, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மரியதாஸ் தெரு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா தெரு, சிங்கார கார்டன், சோமசெட்டி தெரு, மீனாட்சியம்மன் பேட்டை, டேங்க் தெரு, டோபிகானா தெரு, பிச்சாண்டி தெரு, பனைமரத் தொட்டி, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, கார்ப்பரேஷன் மாடல் லேன், அப்பையர் லேன், வீராசாமி தெரு, சஞ்சீவராயன் தெரு (ஒரு பகுதி), கிழக்கு மற்றும் மேற்கு கல் மண்டபம் பகுதி, என்.ஆர்.டி. சாலை, வெங்கடேசன் தெரு 1 முதல் 4, அம்மன் கோயில் 1 முதல் 8-ஆவது தெரு வரை, பி.சி.எஸ். பிரஸ் தெரு முழுவதும்
 திருவான்மியூர் பகுதி: கண்ணப்ப நகர், ஏ.ஜி.எஸ். காலனி, நடேசன் காலனி, ஸ்ரீராம் நிழற்சாலை, நட்கோ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர்1 மற்றும் 2-ஆவது இணைப்புத் தெரு, சுப்ரமணி சாலை, ஈ.சி.ஆர். ஒரு பகுதி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com