இது புதுசு!

இன்று ( 13.1.19) மாலை 6.00 மணிக்கு புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் " திருக்குறளோடு நாம்' என்ற தலைப்பில் திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். பேசுகிறார்.

பேசாமொழி பதிப்பகம்:
*  லென்ஸ் - புகைப்படம் எடுக்கும் கலை - எரிக் கிம்; தமிழில்: தீஷா; ரூ.180.
*  திரைக்கதை A-Z - மரியோ ஓ மொரேனோ& அந்தோனி கிரிகேர்; தமிழில்: தீஷா ரூ.100
*  திரைக்கதை எழுதும் கலை - கார்ல் இக்லியாஸ், ஸாண்டர் பென்னட்; தமிழில்: தீஷா; ரூ.250.
*  எனக்குத் தாய் நாடு என்பதே இல்லை- யமுனா ராஜேந்திரன்; ரூ.400.

WE CAN BOOKS:
*  C.B.I:ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு- குகன்; ரூ.120.
*  பசி - நட்ஹாம்சன்; ரூ.,155.
*  டிஜிட்டல் மாஃபியா - வினோத்குமார் ஆறுமுகம்; ரூ.120.
*  ரசவாதி - பாலோ கொயலோ; ரூ.225.

வம்சி புக்ஸ்:
*  பங்குக்கறியும் பின்னிரவுகளும் (புனைவில்லா எழுத்து) - பவா செல்லதுரை; ரூ.130.
*  கதை கேட்கும் சுவர்கள் (வாழ்வியல் நாவல்) - மலையாள மூலம்: ஷாபு கிளிதட்டில்; தமிழில்: கே.வி.ஷைலஜா; ரூ.350.
*  ஆழங்களினூடு (ஆகச்சிறந்த சினிமா விமர்சனக் கட்டுரைகள்) - எம்.ரிஷான் ஷெரீப்; ரூ.350.
*  நாடோடிக் கதைகள் 
(பயணம்) -அதியமான் கார்த்திக்; ரூ.200.
கண்ணதாசன் பதிப்பகம்: 
*  இந்துமத அகராதி - மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி; ரூ.600.
*  நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் (பாகம் -2) - ஓஷோ; ரூ.300.
*  உலக இலக்கியம் - வெ.சுப்பிரணிய பாரதி; ரூ.280.
*  நகரும் விரல் - அகதா கிறிஸ்டி; ரூ.190.

கண்காட்சியில் இன்று
இன்று ( 13.1.19) மாலை 6.00 மணிக்கு புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் " திருக்குறளோடு நாம்' என்ற தலைப்பில் திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். பேசுகிறார். பொன்ராஜ் "வளர்ந்த இந்தியாவைப் படைப்போம்' என்ற தலைப்பிலும், திருச்செந்தூரான் "கனவு மெய்ப்பட வேண்டும் ' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். பபாசி செயற்குழு உறுப்பினர் சு.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றுகிறார். நன்றியுரை ஆற்றுபவர்: எம்.ஏ.ரங்கராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com