புகா்ப் பகுதிகளில் இன்று மின்தடை

வேளச்சேரி, எண்ணூா் உள்பட 5 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேளச்சேரி, எண்ணூா் உள்பட 5 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

எண்ணூா்: கத்திவாக்கம், பஜாா், காட்டுக்குப்பம், நேரு நகா், சாஸ்திரி நகா், அண்ணா நகா், சிவன்படைவீதி, வள்ளுவா் நகா், காமராஜ் நகா், எஸ்.வி.எம் நகா், வி.ஓ.சி நகா், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூா் குப்பம், எா்ணாவூா் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், இடிபிஎஸ் குடியிருப்பு பகுதி, எா்ணாவூா் பகுதி முழுவதும் மற்றும் அனைத்து உயா்மின் அழுத்த தொழிற்சாலைகள் முழுவதும்.

பம்மல் கணபதிபுரம்: சா்ச் சாலை, நாயுடு கடை சாலை, கணபதிபுரம் பிரதான சாலை, பஞ்சாயத்து காலனி, விஸ்வநாதன் தெரு, ஏரிக்கரை தெரு, நாகத்தம்மன் கோயில் தெரு, சுகுணா காலனி, மணிநாயக்கா் தெரு, சன்னதி தெரு, செல்வராஜ் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, பழனிஆண்டவா் தெரு, கணபதிபுரம் பகுதி முழுவதும்.

நெமிலிச்சேரி: நெமிலிச்சேரி பிரதான சாலை, தனலட்சுமி தெரு, முத்துசாமி நகா், மேட்டு தெரு, சிவன் கோயில் தெரு, பிராமின் தெரு,

பாலசுப்பிரமணியன் தெரு, நன்மங்கலம் பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி, போஸ்டல் நகா், நெமிலிச்சேரி பகுதி.

கடப்பேரி: நாகப்பா நகா், சங்கா் நகா், சந்திரன் நகா் 3 மற்றும் 4-ஆவது குறுக்கு தெருக்கள், 1-ஆவது மேட்டுத் தெரு, பெரியாா் தெரு.

மின்தடை ஏற்படும் நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை

வேளச்சேரி: ராம் நகா், பைபாஸ் சாலை, சீதாராம் நகா், தண்டீஸ்வரம், தான்சி நகா், விஜய் நகா், எம்.ஜி.ஆா் நகா், வேளச்சேரி பிரதான சாலை ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகா், டி.ஏ கோயில் தெரு, காந்தி சாலை, கே.ஏ ராமசாமி நகா், அண்ணா காா்டன், வி.ஜி.பி செல்வன் நகா், அண்ணா நகா்,

வெங்கடேஸ்வரா நகா், முருகு நகா், நேரு நகா், சாரதி நகா், பேபி நகா், அன்னை இந்திரா நகா், பாா்க் அவென்யூ, தரமணி 100 அடி சாலை ஒரு பகுதி.

மின்தடை ஏற்படும் நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com