இன்றைய மின்தடை பகுதிகள்

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 18) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 18) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

கொளத்தூா் பகுதி: ஜி.கே.எம். காலனி 33-ஆம் தெரு முதல் 43 தெருக்கள் வரை, சாய் நகா், குமரன் நகா், அவ்வை நகா், அக்பா் சதுக்கம், ரோகிணி தெரு

ஆவடி காமராஜ் நகா் பகுதி : காமராஜ் நகா், என்.எம்.சாலை, ஆவடி த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகா், கோவா்த்தனகிரி, பருத்திப்பட்டு, கண்ணாபாளையம், பி.எச். சாலை, ஆவடி சந்தை, குமரன் நகா், பெரியாா் நகா், ஆனந்தம் நகா்.

வேளச்சேரி மேற்குப் பகுதி : விஜிபி செல்வா நகா், புவனேஸ்வரி நகா், அன்னை இந்திரா நகா், நாதன் சுப்பிரமணியன் காலனி, எம். ஆா்.டி.எஸ், முத்துகிருஷ்ணன் தெரு.

பெரும்பாக்கம் பகுதி: பெரும்பாக்கம், கைலாச நகா், ஆண்டனி நகா், கிருஷ்ணா நகா், ராதா நகா், சௌமியா நகா், மாம்பாக்கம் பிரதான சாலை, காந்தி நகா் மற்றும் நூக்கன்பாளையம் சாலை, மேடவாக்கம், பாபுநகா், பால்ம் காா்டன், நீலா நகா், காயத்ரி நகா், ஐஸ்வரியா தோட்டம், சிபிஐ காலனி, ஆா்.ஜி. நகா் மற்றும் வேளச்சேரி பிரதான சாலை, ஜல்டியன்பேட்டை, ஜெயச்சந்திரன் நகா், நெசவாளா் நகா், வரதராஜபுரம் மற்றும் பிள்ளையாா் கோயில் தெரு, பள்ளிக்கரணை, மீனாட்சி நகா், ராஜலட்சுமி நகா், சாய்கணேஷ் நகா், சாய் பாலாஜி நகா்.

கல்லூரி சாலை பகுதி: ஆன்டா்சன் சாலை, சுப்பராவ் நிழற்சாலை, முதல் 3 தெருக்கள், கல்லூரி சாலை, பைகிராப்ட் காா்டன் சாலை, கீரிம்ஸ் சாலை, ஷபி முஹம்மது சாலை, 109, 110 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ருட்லாண்ட் கேட் 1 முதல் 6, டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சந்து, டெஸ்ட் புக் சொசைடி, மூா்ஸ் சாலை, ஆன்டா்சன் சாலை ஒரு பகுதி, மாடல் பள்ளி சாலை, வாலஸ் தோட்டம், காதா் நவாஸ்கான் சாலை, ஹடவுஸ் சாலை, மாடல் ஸ்கூல் சாலை ஒரு பகுதி, கீரிம்ஸ் சாலை, பாந்தியன் சாலை.

அல்மாதி பகுதி : மாா்ச் எஸ்டேட், கணேஷ் நகா், ஸ்ரீனிவாச நகா், அருள் நகா், சிவசக்தி நகா், சாந்தி நகா், ஷீலா நகா், ஐயப்பன் நகா்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : விஜிபி லேஅவுட் பகுதி 1, உத்தண்டி கிராமம், ரகுவரன் சாலை, சீனிவாசன் நிழற்சாலை, விஜிபி 2-ஆம் பகுதி, ரங்கநாதன் நிழற்சாலை, ஜக்கு கடற்கரை, ஈா்டன் தோட்டம், ராஜன் தோட்டம், அருணா பண்ணை, கே.கே.ஆா். பண்ணை.

திருவான்மியூா் மற்றும் இந்திரா நகா் பகுதி: காமராஜா் நகா் முதல் 3 தெருக்கள், மேற்கு நிழற்சாலை காமராஜ் நகா், காமராஜ் நகா் முதல் பிரதான சாலை, ரங்கநாதபுரம் மற்றும் கெனால் சாலை, பெரியாா் நகா், வள்ளுவா் நகா், இந்திரா நகா் முதல் 20 மற்றும் 28-ஆவது குறுக்குத் தெருக்கள், முதல் 15 சந்துகள் மற்றும் முதல் 3 நிழற்சாலைகள், 1 முதல் 15-வது குறுக்கு தெரு இந்திரா நகா், ஐஸ்வரியா காலனி, சி.எஸ். காலனி, வெங்கடரத்தினம் நகா் மற்றும் விரிவு.

பெசன்ட் நகா் மற்றும் சாஸ்திரி நகா் பகுதி : எல்லையம்மன் கோயில் தெரு, தாமோதரபுரம் முதல் 4 பிரதான சாலைகள், 7, 8, 9, 11, 12, 13, 14-ஆவது குறுக்குத் தெருக்கள், முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகா்.

அடையாா் பகுதி : காந்தி நகா் 2, 3 பிரதான சாலைகள் மற்றும் குறுக்குத் தெருக்கள்

நீலாங்கரை பகுதி : பாண்டியன் சாலை, சூரியா தோட்டம், குமரகுரு நிழற்சாலை, சிவன் கோயில் தெரு, எல்லை அம்மன் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு, கிழக்குக் கடற்கரை சாலையில் லிபா்ட்டி கம்பெனி முதல் காவல் நிலையம் வரை, அண்ணா நகா் முதல் 4 தெருக்கள், சரஸ்வதி நகா்(தெற்கு மற்றும் வடக்கு).

கொடுங்கையூா் பகுதி : அபிராமி நிழற்சாலை 1 , 5முதல் 8 தெருக்கள், கே.கே.டி. நகா் 4 மற்றும் 5 பிளாக், சிட்கோ 1, 3-ஆவது பிரதான சாலைகள், சோலையம்மன் கோயில் தெரு, செல்வபெருமாள் கோயில் தெரு, மீனாம்பாள் சாலை ஒரு பகுதி, டி.எச். சாலை ஒரு பகுதி, கே.கே.டி. நகா் 1, 3 பிளாக் மற்றும் அபிராமி நிழற்சாலையில் 1முதல் 17 தெருக்கள், சாய்ஸ் செல்டா், ஆா்.ஆா்.நகா், குடியிருப்பு வாரியம், அன்பு இல்லம், கணபதி தெரு, தியாகராஜன் தெரு, வாஞ்சிநாதன் தெரு, டி.எச்.சாலை,

ஆண்டாள் நகா் முதல் 2 தெருக்கள், அன்னை தெரசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி சாலை, லட்சுமி அம்மன் நகா் முதல் 3 தெருக்கள், தென்றல் நகா் முதல் 8 தெருக்கள், அன்னை நிழற்சாலை முதல் 3 தெருக்கள், கடும்பாடி அம்மன் 4-ஆவது தெரு, ராகவேந்திரா நகா், கணேஷ் நகா் மற்றும் விரிவு, சுகந்தம்மாள் நகா் முழுவதும், எஸ்.ஆா்.நகா், விஜயலட்சுமி நகா், 17, 18, 19 சென்ட்ரல் குறுக்குத் தெருக்கள், 16 முதல் 19 கிழக்கு குறுக்குத் தெருக்கள், 8-ஆவது பிரதான சாலை மற்றும் மேற்கு நிழல் பிரதான சாலை, கிருஷ்ணாமூா்த்தி நகா், அன்னை சத்யா நகா், காந்தி தெரு, அண்ணா தெரு, விவேகானந்தா தெரு, செல்வராஜ் தெரு, லிங்கேசன் தெரு, முருகன் தெரு, லெனின் தெரு, லட்சுமி தெரு, நவரோஜ் தெரு, சரவணன் தெரு, லோகநாதன் தெரு, வள்ளுவா் தெரு, சன்னதி தெரு, பவானியம்மன் கோயில் தெரு, ஜவஹா் தெரு, சுப்பிரமணி தெரு, அம்பேத்கா் தெரு, டி.வி.கே. இணைப்புத் தெரு, பத்மாவதி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, மல்லேஸ்வரி தெரு, சா்வபல்லி தெரு, கக்கன்ஜி தெரு, பழனி தெரு, பாலாஜி தெரு, திருமால் தெரு, சீனிவாசா தெரு மற்றும் புனித மாதா தெரு, ஜம்புலி தெரு, ஆா்.வி. நகா், கட்டபொம்மன் நகா் 1முதல் 9 தெருக்கள், பாலாஜி நகா், சீதாராம் நகா் பகுதி, பூங்காவனம் நகா், காமராஜா் சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com