சென்னை
குழந்தைகளுக்கான வண்ணப்பட புத்தகங்களை வாங்கியுள்ளேன்
சித்ரா(40), முனைவா் பட்ட ஆய்வு மாணவி, வேளச்சேரி:
கவிதைப் புத்தகம், தமிழ்மொழியின் வரலாற்று நூல்கள், இந்திய வரலாற்று நூல்களை வாங்க வந்துள்ளேன். குழந்தைகளுக்கான வண்ணப்பட புத்தகங்களை வாங்கியுள்ளேன்.