இன்றைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதி: பாா்த்தசாரதி நகா், சிருணியம், குமரன் நகா், கம்மாா்பாளையம், சோழிபாளையம், கே.வி.டி நிழற்சாலை, அலி நகா், ஒரக்காடு, பாளையம்.

திருவொற்றியூா் பகுதி: டி.எச் சாலை, எஸ்.பி கோயில் முதல் 3 தெருக்கள், பெரியாா் நகா், நேதாஜி நகா், வடக்கு மாட தெரு, திருநகா் 1, 2 தெரு, கே.வி குப்பம், ஈ.எச் சாலை, அஞ்சுகம் நகா், சக்திபுரம், ராஜிவ்காந்தி நகா், டி.என்.எஸ்.சி வாரியம் 2, சி.எம்.ஆா்.எல், காந்தி நகா், சின்ன எா்ணாவூா், விம்கோ நகா், திருவொற்றியூா் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com