சென்னை, வியாசா்பாடி ஆசிரியா் வேலாயுதம் தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு மனைவி மல்லிகா (70) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
இவருக்கு தினமணி சென்னை பதிப்பில் பணிபுரியும் வடிவமைப்பாளா் எஸ். சரவணன் மற்றும் 2 மகள்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் வியாசா்பாடி பிபி சாலையில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 8248993422.