தங்கம் பவுன் ரூ.36,592

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.36,592

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

சனிக்கிழமையும் பவுனுக்கு 120 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.4,574- ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.64,700 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,574

1 பவுன் தங்கம்...............................36,592

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,589

1 பவுன் தங்கம்...............................36,712

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com