சென்னையின் பின்வரும் இடங்களில், செவ்வாய்க்கிழமை (அக்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
குன்றத்தூா் பகுதி: அனுகிரஹா நிழற்சாலை, பாரதி நகா், பிள்ளையாா் கோயில் தெரு, எவரெஸ்ட் தோட்டம், தரப்பாக்கம், ஆகாஷ் நகா், மணிமேடு, அண்ணா தெரு, தண்டலம் கிராமம்.