சென்னை புத்தக காட்சியில் சனிக்கிழமை வைரமுத்துவின் தண்ணீர் தேசம் அறிவியல் பார்வை என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்,
நூலாசிரியர் இந்திரா ஞானசம்பந்தன், மாநில வரிகள் இணை ஆணையர் தேவேந்திரபூபதி, நடிகர் பாண்டியராஜன், கவியா சண்முகசுந்தரம்.