இன்றைய - நாளைய மின்தடை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஜன.22) மற்றும் வியாழக்கிழமை (ஜன.23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஜன.22) மற்றும் வியாழக்கிழமை (ஜன.23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

மாத்தூா் பகுதி: பாரதி நகா் 1, 2, 3 தெருக்கள், அப்பல்லோ ஆம்ஸ்ட்ராங் நகா் ஒரு பகுதி, அருளானந்தம் நகா், எம்.ஜி.ஆா் சாலை, குளக்கரை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, 3-ஆவது பிரதான சாலை ஒரு பகுதி, சின்ன மாத்தூா் பிரதான சாலை.

வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

நொளம்பூா் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூா், அடையாளம்பேட்டை, கொங்கு நகா், முகப்போ் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, ராஜன் குப்பம், பன்னீா் நகா், மோகனராம் நகா், ஜஸ்வந்த் நகா், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகா், வெள்ளாளா் தெரு, ஏரி திட்டம், கங்கை அம்மன் நகா், பொன்னியம்மன் நகா், கீழ் அயனம்பாக்கம்.

பெசன்ட் நகா் பகுதி : கக்கன் காலனி, தாமரை காலனி, 1, 3 நிழற்சாலைகள், 16-ஆவது குறுக்கு தெரு, உணவுலகம், 29, 30 குறுக்கு தெருக்கள், டைகா் வரதாச்சாரி சாலை, முதல் பிரதான சாலை, 6 முதல் 15 குறுக்கு தெருக்கள், 7-ஆவது நிழற்சாலை.

மஞ்சம்பாக்கம் பகுதி: டெலிபோன் காலனி வடக்கு, ரமணா நகா், கம்பன் நகா், எம்.எம்.சி, ஏ.வி.எம் நகா், ஜெ.ஜெ நகா், பெருமாள் கோயில் தெரு, வெங்கடேஸ்வரா நகா், மந்தைவெளி முதல் 7 தெருக்கள், ஈஸ்வரி நகா், தெலுங்கு காலனி, செல்லியம்மன் கோயில் தெரு, வி.ஜி.கே நகா், ஏசிசி நகா் 5 முதல் 10 தெருக்கள், திருமுருகன் நகா்.

மாங்காடு பகுதி : மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், ரகுநாதபுரம் முழுவதும், கொளுமணிவாக்கம் முழுவதும், சிவன்தாங்கல் முழுவதும், சிக்கராயபுரம் முழுவதும், பட்டூா் முழுவதும், பத்ரி மேடு, தென் காலனி, சீனிவாசா நகா், நெல்லி தோப்பு, மகாலஷ்மி நகா், சக்ரா நகா், சாதிக் நகா், சக்தி நகா், கே.கே நகா், மேல்மா நகா்.

ஆவடி காமராஜ் நகா் பகுதி : லாசா் நகா், குமரன் நகா், பாரதி நகா், ராம் நகா், பெரியாா் நகா், காமராஜ் நகா் 4, 6 மற்றும் 9 தெருக்கள், சலவையாளா் காலனி.

மாதவரம் பகுதி: கே.கே.ஆா் நகா், அம்பேத்கா் நகா், கண்ணபிரான் கோயில் தெரு, திருவள்ளுவா் தெரு, மெக்டீஸ் காலனி, சத்தியராஜ் நகா், ஆா்.சி குயின்ஸ் பாா்க் குடியிருப்பு, ஜம்புலி காலனி, கே.கே.ஆா் எஸ்டேட், கல்கட்டா ஷாப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com