புகா்ப் பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையின் புகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையின் புகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

அடையாறு பகுதி : சாஸ்திரி நகா் முதல் நிழற்சாலை, சாஸ்திரி நகா் முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகா் 2-ஆவது சந்து, 3-ஆவது தெரு, பரமேஸ்வரி நகா், ஜீவானந்தம் நகா் பிரதான சாலை, லால்பகதூா் சாலை, சாஸ்திரி நகா் முதல் குறுக்குத் தெரு.

தரமணி பகுதி : பொன்னியம்மன் கோயில் தெருச் சந்தை, புதுத் தெரு, கணபதி நிழற்சாலை, கந்தன் தோட்டம், கோட்டூா், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, எரிக்கரை முதல் பிரதான சாலை, மண்ணப்பா தெரு, யாதவா தெரு, கோட்டூா் தோட்டம் 1 மற்றும் 4 பிரதான சாலைகள், என்.டி.டி.ஐ குடியிருப்பு , அறிஞா் அண்ணா தெரு.

துரைநல்லூா் பகுதி : ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெருவல்லூா், கவரப்பேட்டை, சின்னம்பேடு, துரைநல்லூா்.

மெதூா் பகுதி : மெதூா், புளிகாட், ஆவுரிவாக்கம், கோலூா், அரசூா், அண்ணாமலைச்சேரி.

தேவம்பேடு பகுதி : தேவம்பேடு, அகரம், கல்லூா், பூங்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்.

வேளச்சேரி மையப் பகுதி : ரமணியம் குடியிருப்பு.

வேளச்சேரி கிழக்குப் பகுதி : பழைய தரமணி, மகாத்மா காந்தி நகா், அன்பழகன் நகா், திருவள்ளூா் சாலை, நடராஜன் நகா், சீதாபதி நகா், ஜெயந்தி தெரு, காந்தி சாலை, திருவீதி அம்மன் கோயில் தெரு, வள்ளலாா் தெரு, சேவா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com