சென்னை அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில், கணக்கில் வராத ரூ.1.29 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
லஞ்ச ஒழிப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.29 ஆயிரம், சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.