பொத்தேரி
நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், கிழக்கு பொத்தேரி, மேற்கு பொத்தேரியின் ஒரு பகுதி, சீனிவாசபுரம் (கூடுவாஞ்சேரி), தைலாவரம், நரசிம்மர் நகர், டிபென்ஸ் காலனி (கூடுவாஞ்சேரி), வெல்லாஞ்சேரி, சாமுண்டீஸ்வரி நகர், கோவிந்தாபுரம், வள்ளி நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.