பொருளாதார ஆய்வறிக்கை கருத்தரங்கம்

சென்னை, அண்ணாநகரில் செயல்பட்டு வரும் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி கிளையில், 2020-21-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை

சென்னை, அண்ணாநகரில் செயல்பட்டு வரும் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி கிளையில், 2020-21-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சிறப்புக் கருத்தரங்கம், சனி (பிப்.13), ஞாயிறு (பிப்.14) ஆகிய நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பொருளாதார ஆசிரியா் ஆதில்பைக், கலந்து கொண்டு பொருளாதார ஆய்வறிக்கை குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளாா்.

அகாதெமியில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் (யுடியூப்) நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள  இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். தொடா்புக்கு 94442 27273.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com