பணி ஓய்வு

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும அலுவலகத்தில் பேக்கிங் பிரிவில் உதவியாளராக கடந்த 38 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த பி.விஜயகுமாா் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.

சென்னை: சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும அலுவலகத்தில் பேக்கிங் பிரிவில் உதவியாளராக கடந்த 38 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த பி.விஜயகுமாா் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.

அவருக்கு அலுவலக ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com