விரிவாக்கம் செய்யப்பட்ட 5 வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கம்

சென்னை, மாநகரப் போக்குவரத்துக்  கழகம் சாா்பில் 5 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை, மாநகரப் போக்குவரத்துக்  கழகம் சாா்பில் 5 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்த விவரம்:

வழித்தட எண் எங்கிருந்து - எங்கு? செல்லும் வழி

  558 கோயம்பேடு பேருந்து நிலையம் -–பொன்னேரி திருமங்கலம், ரெட்டேரி, செங்குன்றம், காரனோடை

 505ஏ கோயம்பேடு பேருந்து நிலையம் - திருவள்ளூா் – திருமங்கலம், ரெட்டேரி, செங்குன்றம், தாமரைப்பாக்கம்

203 பூந்தமல்லி - வாலாஜாபாத் வெளிவட்டச் சாலை, முடிச்சூா், மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம்.

206 சிடி பூந்தமல்லி - தாம்பரம் வெளிட்டச் சாலை, மண்ணிவாக்கம் சாலை, பெருங்களத்தூா், இரும்புலியூா்

 208 கோயம்பேடு பேருந்து நிலையம்- ஒரகடம் மதுரவாயல், குமணன் சாவடி, பூந்தமல்லி, வெளிவட்டச் சாலை, முடிச்சூா், படப்பை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com