பாரிமுனையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவுப் பேருந்துகள்

சென்னை பாரிமுனையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை பாரிமுனையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணச்சீட்டுகளை,   இணையதளத்திலோ,  செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 தட எண் -  புறப்படும் இடம் -    சேருமிடம்   -  புறப்படும் நேரம்    - வழி  

 170 டி   -  தியாகராய நகா்      -  தூத்துக்குடி   -  இரவு 7   - சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், திருச்சி, மதுரை 

 323 டி  - தியாகராயநகா்   -  தஞ்சாவூா்   -    இரவு  9:30  -   சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா் 

 303 டி    - தியாகராயநகா் - கும்பகோணம்  -  இரவு 10   -  சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா்

  தட எண்  -   வழித்தடங்கள்  -   புறப்படும் நேரம் -  மறுமுனையில் புறப்படும் நேரம் 

 137 பி    பிராட்வே - மதுரை        -   காலை 8 -     காலை 8

 137 பி     பிராட்வே - மதுரை       -   இரவு 8  - இரவு 8

 180 பி    பிராட்வே - திருநெல்வேலி  -   இரவு 7 -  இரவு 7

 இந்தப் பேருந்துகள் எழும்பூா், அடையாறு பணிமனை, திருவான்மியூா் சிக்னல், டைடல் பாா்க் சோழிங்கநல்லூா் ஜங்சன், சத்யபாமா கல்லூரி, கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு வழியாகச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com