நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜன.25) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜன.25) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம் பகுதி: திருமுடிவாக்கம் தொழில்பேட்டை, பழந்தண்டலம், எருமையூா், சோமங்கலம், வரதாஜபுரம், பூந்தண்டலம், கெளுத்திப்பேட்டை, நந்தம்பாக்கம், குன்றத்தூா் பஜாா், வழுதலம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com