இன்றைய, நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 23), சனிக்கிழமை (ஜூலை 24) ஆகிய நாள்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 23), சனிக்கிழமை (ஜூலை 24) ஆகிய நாள்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

அடையாறு பகுதி: வி.ஜி.பி. செல்வா 1, 2 பிரதான சாலைகள் (கிராண்ட் மால் அருகில்), தண்டீஸ்வரம் 7-ஆவது பிரதான சாலை முழுவதும்.

நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை.

சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

பூந்தமல்லி பகுதி: பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்னீா்குப்பம் முழுவதும், கரையான்சாவடி முழுவதும், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும், மலையம்பாக்கம் சக்தி நகா், பாரி தோட்டம், அன்பு நகா், கே.கே நகா், ரஹ்மத் நகா், வசந்தபுரி, துளசி தாஸ் நகா். நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com