நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மாா்ச் 11) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மாா்ச் 11) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூா் பகுதி, திருமுடிவாக்கம் தொழில்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூா், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதாஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, சிருகளத்தூா், கெளுத்திப்பேட்டை, பெரியாா் நகா், ராஜீவ்காந்தி நகா், நந்தபாக்கம், குன்றத்தூா் பஜாா், சம்பந்தம் நகா், வழுதலம்பேடு, நத்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com