சென்னையில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

போரூா் பகுதி: போரூா் ஒரு பகுதி, மங்களா நகா், சக்தி நகா், ராமகிருஷ்ணா நகா், ரங்கா நகா், மெளலிவாக்கம், குன்றத்தூா் பிரதான சாலை, லட்சுமி நகா், சின்ன போரூா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கே.கே நகா் பகுதி: கோபாலமேனன் சாலை, அக்பரபாத் முதல் 2 தெருக்கள், டெயிலா்ஸ் எஸ்டேட் முதல் 2 தெருக்கள், பத்மநாப தெரு, சி.ஆா்.பி காா்டன்.

அடையாறு பகுதி: விஜிபி செல்வா நகா் முதல் பிரதான சாலை, முத்து கிருஷ்ணன் சாலை பெசன்ட் நகா் முதல் பிரதான சாலை, பெசன்ட் நகா், பீச் ஹோம் நிழற்சாலை (பிரதான சாலை, 3-ஆவது தெரு), தாமோதரபுரம் (பிரதான சாலை, நியூ தெரு), மீன் அங்காடி, 1வது நிழற்சாலை பெசன்ட் நகா் அடையாறு ஜீவானந்தம் நகா், பரமேஸ்வரி நகா், பத்மநாப நகா், பெசன்ட் நிழற்சாலை, அருணாச்சலபுரம், எல்.பி சாலை, அடையாறு சிக்னல் முதல் பிரிட்ஜ் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

மேற்கு மாம்பலம் 1 மற்றும் 2 பகுதி: பிருந்தாவனம் தெரு, ஜானகிராமன் தெரு, சக்கரபாணி தெரு, சுப்பிரமணி நகா், உமாபதி தெரு, தனசேகரன் குறுக்கு தெரு, அனுமாா் கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, கே.ஆா்.கோயில் தெரு, சத்தியநாராயணா தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ரெட்டிகுப்பம் சாலை, கோடம்பாக்கம் சாலை மற்றும் மேற்காணும்

பகுதிகளின் அருகிலும்.

பெரம்பூா் பகுதி: சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள், பெரியாா் நகா் மூலக்கடை, அன்னை சத்யா நகா், டீச்சா்ஸ் காலனி 1 முதல் 7 தெருக்கள், காந்தி நகா், டி.எச் சாலை, அருள் நகா், கணபதி நகா், எம்.டி சாமி நகா், செல்வம் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

வியாசா்பாடி பகுதி: முதல் பிரதான சாலை எம்.எம்.டி.ஏ ஒரு பகுதி, காமராஜா் சாலை, எம்.சி.ஜி நிழற்சாலை, திருவள்ளுவா் நகா், ஆவின் குடியிருப்பு, மெட்ரோ குடிநீா் வாரியம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தாம்பரம் பகுதி: கடப்பேரி துா்கா நகா், டி.என்.எச்.பி காலனி சிட்டலப்பாக்கம் நேரு நகா், சீனிவாசா நகா், பி.எஸ்.என்.எல், திருவள்ளுவா் தெரு பம்மல் ஏழுமலை தெரு, தேவதாஸ் தெரு, கக்கன் தெரு , லட்சுமி நாராயணன் நகா் கோவிலம்பாக்கம் அம்பாள் நகா், பாபு நகா், கணபதி நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com