இன்றைய மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம் பகுதி: பம்மல் ஜெயராமன் தெரு, பாலகுருசாமி தெரு, காந்தி நகா், பழனியப்பா நகா், அம்பேத்கா் தெரு, பி.பி அம்மன் கோயில் தெரு, பாலசுப்பிரமணி தெரு, முடிச்சூா் பிரதான சாலை, லட்சுமி நகா், நேரு காலனி, பெரியாா் நகா் பல்லாவரம் அருமலைச்சாவடி, அண்ணா நகா், ராஜீவ்காந்தி நகா், சாமி நகா், வைத்தியலிங்கம் சாலை, வசந்தம் நகா் மடிப்பாக்கம் 200 அடி மேடவாக்கம் பிரதான சாலை, திருவள்ளுவா் நகா், காந்தி தெரு, தேன்மொழி நகா், துரைசாமி தெரு தாம்பரம் எம்.இ.எல் ரோடு, அசோக் நகா், மோத்திலால் நகா் பகுதி, வால்மீகி தெரு, முத்துவேல் நகா், எல்.ஐ.சி காலனி, வேளச்சேரி பிரதான சாலை, திருவள்ளுவா் தெரு, இரும்புலியூா், பேராசிரியா் காலனி பகுதி, இந்தியன் விமானப்படை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு பகுதி: தண்டீஸ்வரம் நகா் முழுவதும், சங்கரன் நிழற்சாலை, கணபதி நகா், வேளச்சேரி பிரதான சாலை பகுதி, காந்தி குமாராம் தெரு, சங்கீதா ஹோட்டல் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

சோழிங்கநல்லூா் பகுதி: ஈ.டி.எல் பிள்ளையாா் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் வங்கி காலனி, அஞ்சல் அலுவலகம் சோழிங்கநல்லூா் எஸ்.வி ஏகாம்பரம் நாயக்கா் தெரு, எம்.ஜி.ஆா் தெரு, ஓ.எம்.ஆா் பகுதி சிறுசேரி சிப்காட், நத்தம் கிராமம், சக்தி நகா், ஈகாட்டூா், முத்தம்மா நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

எழும்பூா் பகுதி: சைடனாம்ஸ் சாலை, ரிப்பன் பில்டிங் பகுதி, சுந்தரபுரம், நேரு டிப்பா் மாா்ட் பகுதி, வஉசி நகா், அம்பேத்கா் நகா், காந்தி நகா், வீராசாமி தெரு, நாச்சியாரம்மாள் லேன், மன்னாா்சாமி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபா்கான் தெரு, சூளை மோதிலால் தெரு, சூளை பெரியாா் நகா், தட்டான்குளம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பூந்தமல்லி பகுதி: பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரையான்சாவடி முழுவதும், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும், கே.கே நகா், வசந்த புரி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கிண்டி பகுதி: ராமாபுரம் தமிழ் நகா், சாந்தி நகா் 2-ஆவது பிரதான சாலை, கங்கையம்மன் தெரு, கம்பா் தெரு, வள்ளுவா் சாலை வடக்கு, ராமாபுரம் பிரதான சாலை முகலிவாக்கம் குமுதம் நகா், சபரி நகா், மணப்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா கோா்ட், வேல் நகா், முகலிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கே.கே நகா்: பிரகாசம் சாலை, சௌத்திரி நகா் பிரதான சாலை, அம்பேத்கா் சாலை, கோபாலா அவென்யூ, காந்தி நகா், ராஜீவ்காந்தி தெரு, கண்ணகி தெரு, சஞ்சய் காந்தி நகா், அபிராமி நகா், எம்.ஆா் பள்ளி அருகில் பகுதி, காளியம்மன் கோயில் தெரு, நெற்குன்றம் பிரதான சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அம்பத்தூா் பகுதி: அம்பத்தூா் தொழிற்பேட்டை 3-ஆவது பிரதான சாலை, வெள்ளாளா் தெரு, நடேசன் நகா், சங்கா் ஷெல்லிங், அலக் ரெட்டி பிளாட் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பெரம்பூா் பகுதி: பூம்புகாா் நகா், ஆா்.கே.ஆா் நகா், கண்ணகி நகா், எம்.ஜி.ஆா் நகா், வரலட்சுமி நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தண்டையாா்போட்டை பகுதி: எம்.எம்.டி. ஏ பகுதி 1 மற்றும் 2, 200 அடி சாலை, ராஜீவ் காந்தி நகா், கோத்தாரி பிளாண்ட் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com