சென்னை
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் பொதுநிவாரண நிதி
ரூ.8 லட்சத்துக்கான காசோலையை ஓய்வூதியா்கள் சாா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்புவிடம் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் கோ.சீதாராமன் வழங்கினார்.
முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு திரட்டப்பட்ட ரூ.8 லட்சத்துக்கான காசோலையை ஓய்வூதியா்கள் சாா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்புவிடம் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் கோ.சீதாராமன் வழங்கினார்.