நாளைய மின்தடை

சென்னை, வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதியில் உள்ள கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, ராஜீவ் காந்தி நகா், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள

சென்னை: சென்னை, வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதியில் உள்ள கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, ராஜீவ் காந்தி நகா், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com