மடிப்பாக்கம் பகுதியில்போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்காக மடிப்பாக்கம் பகுதியில் மே 2-ஆம் தேதி முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்காக மடிப்பாக்கம் பகுதியில் மே 2-ஆம் தேதி முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

எம்ஆா்டிஎஸ் சாலை வானுவம்பேட்டை சந்திப்பிலிருந்து கீழ்க்கட்டளை நோக்கி வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள் நேராக ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து வேளச்சேரி எம்ஆா்டிஎஸ் சாலை, கைவேலி சந்திப்பில் வலது பக்கம் திரும்பி பழைய மேடவாக்கம் சாலை, ராம் நகா், சபரி நகா் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக ஆக்ஸிஸ் வங்கி வந்தடையலாம் என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com