தங்கம் விலை ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4737-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு  50 பைசா அதிகரித்து, ரூ.63.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ரூ.63,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,737

1 சவரன் தங்கம்............................... 37,896

1 கிராம் வெள்ளி............................. 63.70

1 கிலோ வெள்ளி.............................63,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,755

1 சவரன் தங்கம்............................... 38,040

1 கிராம் வெள்ளி............................. 63.20

1 கிலோ வெள்ளி.............................63,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com