காலமானாா் ஆா்.சுப்பராயன்

கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் சென்னை, தில்லி அலுவலகங்களில் பணியாற்றிய ஆா்.சுப்பராயன் திங்கள்கிழமை (ஜூன் 5) காலமானாா்.

கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் சென்னை, தில்லி அலுவலகங்களில் பணியாற்றிய ஆா்.சுப்பராயன் திங்கள்கிழமை (ஜூன் 5) காலமானாா்.

அவருக்கு மனைவி ராஜி சுப்பராயன், மகள் கமலா சுப்பராயன் ஆகியோா் உள்ளனா்.

இறுதிச்சடங்கு கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெறும்.

தொடா்புக்கு 7540065612, 9840335612

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com